Sunday 22 September 2024

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வட மாகாணம், யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

சஜித் பிரேமதாச - 30,571

அரியநேத்திரன் 20,348

அனுரகுமார திஸாநாயக்க - 2,805

ரணில் விக்ரமசிங்க - 7,182

பதிவான வாக்குகளின் சதவீதம்...

சஜித் - 47.33%

அரியநேத்திரன் 31.52%

ரணில் விக்ரமசிங்க - 11.12 %

அனுரகுமார திஸாநாயக்க - 4.34






SHARE