Sunday 22 September 2024

மொனராகலை மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் மொனராகலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மொனராகலை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 14,050

சஜித் பிரேமதாச - 5733

ரணில் விக்கிரமசிங்க - 3401

நாமல் ராஜபக்ஷ - 470

திலீத் ஜயவீர - 89

பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 58.57%

சஜித் - 23.9%

ரணில் - 14.18%




SHARE