Sunday 22 September 2024

காலி மாவட்டம் தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் காலி - ஹினிதும தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வடமத்திய மாகாணம், காலி மாவட்டத்தின் ஹினிதும தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

ரணில் விக்கிரமசிங்க 14,741

சஜித் பிரேமதாச 25,388

அனுரகுமார திஸாநாயக்க 35,677

நாமல் - 3,013
SHARE