ஜனாதிபதித் தேர்தலின் கண்டி மாவட்டம் - உடுதும்பற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம் - உடுதும்பற தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
சஜித் பிரேமதாச - 22,336
அனுரகுமார திஸாநாயக்க - 17,226
ரணில் விக்ரமசிங்க - 6,080
நாமல் ராஜபக்ஷ - 2,386