2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வௌியாகியுள்ளன.
அதன்படி, புத்தளம் மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படியில்,
சஜித் பிரேதமதாச 3,103 விருப்பு வாக்குகளையும்,
அநுர குமார திஸாநாயக்க 2,149 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.