Sunday 22 September 2024

அனுராதபுரம் மாவட்டம் தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் அனுராதபுரம் - அநுராதபுரம் மேற்கு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வட மத்திய மாகாணம், அனுராதபுரம் மாவட்டத்தின் அநுராதபுரம் மேற்கு தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 39,348

சஜித் பிரேமதாச - 32,058

ரணில் விக்ரமசிங்க - 12,231

நாமல் ராஜபக்ஷ - 2,776
SHARE