யாழ்ப்பாண மாவட்டம் - உடுப்பிட்டி தேர்தல் முடிவுகள்..!!!
ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டம் - உடுப்பிட்டி முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வடக்கு மாகாணம், யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
அரியநேத்திரன் - 8,467
சஜித் பிரேமதாச - 5,996
ரணில் விக்ரமசிங்க - 5,259
அனுரகுமார திஸாநாயக்க - 1,670
நாமல் ராஜபக்ஷ - 36