Sunday 22 September 2024

ஹம்பாந்தோட்டை தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் ஹம்பாந்தோட்டை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தென் மாகாணம், ஹம்பாந்தோட்டை முடிவுகள் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 221,913

சஜித் பிரேமதாச - 131,503

ரணில் விக்ரமசிங்க - 33,217

நாமல் ராஜபக்ஷ - 26,707
SHARE