Sunday 22 September 2024

காலி மாவட்டம் - கரந்தெனிய தேர்தல் முடிவுகள்..!!!

SHARE


ஜனாதிபதித் தேர்தலின் காலி மாவட்டம் - கரந்தெனிய தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தென் மாகாணம், காலி மாவட்டம் - கரந்தெனிய தேர்தல் முடிவுகள் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 32,895

சஜித் பிரேமதாச - 15,110

ரணில் விக்ரமசிங்க - 7,032

நாமல் ராஜபக்ஷ - 2,310
SHARE