Sunday 22 September 2024

கேகாலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கேகாலை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 20 062

ரணில் விக்ரமசிங்க - 7229

சஜித் பிரேமதாச - 5604

நாமல் ராஜபக்ஷ - 482

திலீத் ஜயவீர - 182


பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 59.17%

ரணில் - 21.32 %

சஜித் - 16.53%




SHARE