Sunday 22 September 2024

யாழ் மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் வட மாகாணத்தின் யாழ் மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

யாழ் மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

ரணில் விக்ரமசிங்க - 9,277

சஜித் பிரேமதாச - 7,640

அரியநேத்திரன் 4,207

அனுரகுமார திஸாநாயக்க - 2,290

பதிவான வாக்குகளின் சதவீதம்...

ரணில் - 38.56%

சஜித் - 31.75%

அரியநேத்தின் - 17.48%

அனுர - 9.35%
SHARE