Sunday 22 September 2024

யாழ்ப்பாண மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

வட மாகாணம் , யாழ்ப்பாண மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

சஜித் பிரேமதாச - 121,177

அரியநேத்திரன் - 116,688

அனுரகுமார திஸாநாயக்க - 27,086

ரணில் விக்ரமசிங்க - 84,558

நாமல் ராஜபக்ஷ - 800




SHARE