Sunday 22 September 2024

கம்பஹா மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் மேல் மாகாணம் கம்பஹா மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கம்பஹா மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 33,226

ரணில் விக்ரமசிங்க - 9,116

சஜித் பிரேமதாச -6,283

நாமல் ராஜபக்ஷ - 943




SHARE