Sunday 22 September 2024

காலி மாவட்டம் தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் காலி - ஹபராதுவ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தென் மாகாணம், காலி மாவட்டத்தின் ஹபராதுவ தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க 35,428

சஜித் பிரேமதாச 16,929

ரணில் விக்கிரமசிங்க 10,602

நாமல் - 2,041
SHARE