Sunday 22 September 2024

மாத்தறை மாவட்டம் தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் மாத்தறை - தெவிநுவர தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வடமத்திய மாகாணம், மாத்தறை மாவட்டத்தின் தெவிநுவர தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க 34,690

சஜித் பிரேமதாச 19,516

ரணில் விக்கிரமசிங்க 5,701

நாமல் - 1,775
SHARE