Sunday 22 September 2024

மாத்தறை மாவட்ட வெலிகம, தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் வெலிகம, தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தென் மாகாணம், மாத்தறை மாவட்டத்தின் வெலிகம, தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க 42,182

சஜித் பிரேமதாச 21,248

ரணில் விக்ரமசிங்க 10,628

நாமல் ராஜபக்ஷ - 1,969


பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 53.7%

சஜித் - 27.05%

ரணில் - 13.53 %




SHARE