Sunday 22 September 2024

காலி மாவட்டம் - பத்தேகம தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் காலி மாவட்டம் - பத்தேகம தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தென் மாகாணம், காலி மாவட்டம் - பத்தேகம தேர்தல் முடிவுகள் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 37,301

சஜித் பிரேமதாச - 23,442

ரணில் விக்ரமசிங்க -12,963

நாமல் ராஜபக்ஷ - 3,204
SHARE