Sunday 22 September 2024

புத்தளம் மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் வட மேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புத்தளம் மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 8614

ரணில் விக்ரமசிங்க - 2335

சஜித் பிரேமதாச - 3044

நாமல் ராஜபக்ஷ - 219

பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 59.72%

சஜித் - 21.11%

ரணில் - 16.19%




SHARE