Sunday 22 September 2024

கண்டி மாவட்டம் - குண்டசாலை தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் கண்டி மாவட்டம் - குண்டசாலை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மத்திய மாகாணம், கண்டி மாவட்டம் - குண்டசாலை தேர்தல் முடிவுகள் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 38,452

சஜித் பிரேமதாச - 27,999

ரணில் விக்ரமசிங்க - 11,628

நாமல் ராஜபக்ஷ - 1,933




SHARE