Sunday 22 September 2024

திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

சஜித் பிரேமதாச - 31,371

ரணில் விக்ரமசிங்க - 15,403

அனுரகுமார திஸாநாயக்க -12,976

அரியநேத்திரன் -11,300

நாமல் ராஜபக்ஷ - 466




SHARE