Sunday 22 September 2024

அனுராதபுரம் - கெக்கிராவ தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் அனுராதபுரம் - கெக்கிராவ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வட மத்திய மாகாணம், அனுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 31,632

சஜித் பிரேமதாச - 24,241

ரணில் விக்ரமசிங்க - 10,263

நாமல் ராஜபக்ஷ - 1,659
SHARE