Sunday 22 September 2024

அனுராதபுரம் மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் அனுராதபுர மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வட மத்திய மாகாணம், அனுராதபுர மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க 32,750

சஜித் பிரேமதாச 10,956

ரணில் விக்கிரமசிங்க 8,218

நாமல் ராஜபக்ஷ 783

திலீத் ஜயவீர 180


பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 61.23%

ரணில் - 15.37 %

சஜித் - 20.48%




SHARE