Sunday, 22 September 2024

இரத்தினபுரி மாவட்ட விருப்பு வாக்கு முடிவுகள்..!!!

SHARE

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படியில்,

சஜித் பிரேதமதாச 6,022 விருப்பு வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க 4,888 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.



SHARE