Sunday 22 September 2024

ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமகாராம தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தென் மாகாணம் , ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மின்னேரியா தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க 72,907

சஜித் பிரேமதாச 55,815

நாமல் - 8,289

ரணில் விக்கிரமசிங்க 7,007




SHARE