Sunday 22 September 2024

யாழ்ப்பாண மாவட்டம் - பருத்தித்துறை தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டம் - பருத்தித்துறை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வட மாகாணம், யாழ்ப்பாண மாவட்டம் - பருத்தித்துறை தேர்தல் முடிவுகள் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அரியநேத்திரன் - 8,688

சஜித் பிரேமதாச - 6,100

ரணில் விக்ரமசிங்க - 5,162

அனுரகுமார திஸாநாயக்க - 1,806

நாமல் ராஜபக்ஷ - 47
SHARE