Sunday 22 September 2024

காலி மாவட்டம் - அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் தென் மாகாணம் காலி மாவட்டத்தின் அம்பாலாங்கொடை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தென் மாகாணம், காலி மாவட்டத்தின் அம்பாலாங்கொடை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க 33026

சஜித் பிரேமதாச 17453

ரணில் விக்கிரமசிங்க 7428

நாமல் ராஜபக்ஷ -2245

திலீத் ஜயவீர -699

பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 53%

சஜித் - 28.01 %

ரணில்- 11.92%



SHARE