Sunday 22 September 2024

காலி மாவட்ட பெத்தர-எல்பிடிய தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் காலி மாவட்டத்தின் வெலிகம, தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தென் மாகாணம், காலி மாவட்டத்தின் முல்லைத்தீவு, தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 35,612

சஜித் பிரேமதாச - 19,733

ரணில் விக்ரமசிங்க - 11,595

நாமல் ராஜபக்ஷ - 2,571 


பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 49.37%

சஜித் - 27.35%

ரணில் - 16.07%




SHARE