Sunday 22 September 2024

பொலன்னறுவை - மெதிரிகிரிய தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் பொலன்னறுவை - மெதிரிகிரிய தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வடமத்திய மாகாணம், பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 28,592

சஜித் பிரேமதாச - 28,666

ரணில் விக்கிரமசிங்க - 7,897

நாமல் - 1,624
SHARE