யாழ்ப்பாணத்தில் சகோதரன் உயிரிழந்த சோகத்தில் சகோதரியும் உயிர்மாய்க்க முயன்ற நிலையில், உறவினர்களால் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
அந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் சகோதரியான இரண்டு மாத குழந்தையின் தாயாரும் உயிர் மாய்க்க முயன்ற நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Friday, 20 September 2024
RELATED STORIES
- யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!! யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் -
- யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!! யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் -
- யாழில். சுண்ணக்கல் அகழ்வு - அரச அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும் - கடற்தொழில் அமைச்சர்..!!! யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இடம்பெறும்
- கிளிநொச்சியில் சிறுமி உட்பட இரு பெண்கள் கைது..!!! கிளிநொச்சி பரந்தனில் , விபச்சார விடுதி ஒன்றை பொலி
- யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!! யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் -
- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு..!!! யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்