Sunday, 22 September 2024

மாத்தளை மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மத்திய மாகாணம், மாத்தளை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க 12,186

ரணில் விக்கிரமசிங்க 4,243

சஜித் பிரேமதாச 3,816

நாமல் ராஜபக்ஷ 372

திலீத் ஜயவீர 128


பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 58.23%

ரணில் - 20.27 %

சஜித் - 18.23%




SHARE