Sunday 22 September 2024

வன்னி மாவட்டம் - மன்னார் தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் வன்னி மாவட்டம் - மன்னார் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வட மாகாணம், வன்னி மாவட்டம் - மன்னார் தேர்தல் முடிவுகள் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

சஜித் பிரேமதாச - 28,491

ரணில் விக்ரமசிங்க - 17,181

அரியநேத்திரன் - 10,757

அனுரகுமார திஸாநாயக்க - 4,276

நாமல் ராஜபக்ஷ - 125




SHARE