Sunday 22 September 2024

வன்னி மாவட்ட முல்லைத்தீவு, தேர்தல் முடிவுகள்..!!!

SHARE


ஜனாதிபதித் தேர்தலின் வன்னி மாவட்டத்தின் வெலிகம, தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மத்திய மாகாணம், வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு, தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அரியநேத்திரன் - 12810

அனுரகுமார திஸாநாயக்க - 3453

சஜித் பிரேமதாச - 28301

ரணில் விக்கிரமசிங்க - 7117




SHARE