Sunday 22 September 2024

கண்டி மாவட்டம் தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் கண்டி - பாத்ததும்பற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்தின் பாத்ததும்பற தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

ரணில் விக்கிரமசிங்க 10,539

சஜித் பிரேமதாச 29,760

அனுரகுமார திஸாநாயக்க 26,788

நாமல் - 1,367
SHARE