Sunday 22 September 2024

திருகோணமலை மாவட்ட சேருவில தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் திருகோணமலை மாவட்ட சேருவில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்ட சேருவில தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

சஜித் பிரேமதாச - 26,527

ரணில் விக்ரமசிங்க - 8,603

அனுரகுமார திஸாநாயக்க - 22,724

அரியநேத்திரன் - 2,412

நாமல் ராஜபக்ஷ - 1,283




SHARE