Sunday 22 September 2024

கொழும்பு மாவட்டம் - கோட்டை தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் கொழும்பு மாவட்டம் - கோட்டை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம் - கோட்டை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

சஜித் பிரேமதாச - 11,979

அனுரகுமார திஸாநாயக்க - 25,123

ரணில் விக்ரமசிங்க - 13,725

நாமல் ராஜபக்ஷ - 1,239




SHARE