Sunday 22 September 2024

குருநாகல் மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் வடமேற்கு மாகாணம் குருநாகல் மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குருநாகல் மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 47126

சஜித் பிரேமதாச - 13,081

ரணில் விக்ரமசிங்க - 11,998

நாமல் ராஜபக்ஷ - 1,384

திலீத் ஜயவீர - 314

பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 63.19%

சஜித் - 17.54%

ரணில் - 16.09 %




SHARE