Sunday 22 September 2024

காலி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் காலி மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தென் மாகாணம், காலி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 34,839

சஜித் பிரேமதாச - 17,935

ரணில் விக்ரமசிங்க - 9,478

நாமல் ராஜபக்ஷ - 1,220
SHARE