Sunday 22 September 2024

கண்டி மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் கண்டி மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மத்திய மாகாணம், கண்டி மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க 32,295

ரணில் விக்கிரமசிங்க 10,635

சஜித் பிரேமதாச 9,134

நாமல் ராஜபக்ஷ 702

பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 60.14%

ரணில் - 19.8 %

சஜித் - 17.01%
SHARE