ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க பாதுகாப்பு நிதி உட்பட முக்கிய அமைச்சுகளின் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பாதுகாப்பு, நிதி, பொருளாதார அபிவிருத்தி கொள்கை நடைமுறைப்படுத்தல், திட்டமிடல், சுற்றுலா, வலு சக்தி, விவசாயம், நீர்ப்பாசனம், மீன்பிடித்துறை ஆகிய அமைச்சுகளை ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளார்.