Sunday 22 September 2024

மாத்தறை மாவட்ட கம்புறுப்பிட்டிய தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் மாத்தறை மாவட்ட கம்புறுப்பிட்டிய தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தென் மாகாணம், மாத்தறை மாவட்ட கம்புறுப்பிட்டிய தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 35,076

சஜித் பிரேமதாச - 18,548

ரணில் விக்ரமசிங்க - 8,265

நாமல் ராஜபக்ஷ - 1,802




SHARE