Tuesday, 24 September 2024

ஆரம்பமானது ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கைகள் பயந்து ஓடும் முன்னாள் அமைச்சர்கள்?

SHARE

அமைச்சுகளுக்கு சொந்தமான அனைத்து வாகனங்களும் உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். 

அமைச்சுகளுக்கு சொந்தமான பல வாகனங்கள் கல்லுமோதர களத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. 


SHARE