Sunday 22 September 2024

மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்கு முடிவுகள்..!!!

SHARE



2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படியில்,

சஜித் பிரேதமதாச 7,191 விருப்பு வாக்குகள்.

அநுர குமார திஸாநாயக்க 4,467 விருப்பு வாக்குகள்.



SHARE