Sunday 22 September 2024

யாழ்ப்பாண மாவட்டம் - வட்டுக்கோட்டை தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டம் - வட்டுக்கோட்டை முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வடக்கு மாகாணம், யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அரியநேத்திரன் - 11,170

சஜித் பிரேமதாச - 8,749

ரணில் விக்ரமசிங்க - 7,367

அனுரகுமார திஸாநாயக்க - 1,887

நாமல் ராஜபக்ஷ - 80




SHARE