Sunday 22 September 2024

பொலன்னறுவை மாவட்ட தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் பொலன்னறுவை - மின்னேரியா தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வடமத்திய மாகாணம், பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரியா தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க 34,088

ரணில் விக்கிரமசிங்க 9,177

சஜித் பிரேமதாச 22,991

நாமல் 1,635

திலிப்  504




SHARE