Sunday, 22 September 2024

திருகோணமலை மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 5480

சஜித் பிரேமதாச - 4537

ரணில் விக்கிரமசிங்க - 3630

அரியநேத்திரன் - 431

நாமல் ராஜபக்ஷ - 129


பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 37.89%

சஜித் - 31.37%

ரணில் - 25.1 %




SHARE