Tuesday, 24 September 2024

இலங்கையின் 16 ஆவது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவிப்பிரமாணம்..!!!

SHARE

இலங்கையின் 16 ஆவது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
SHARE