Jaffna News religion news sri lanka news பண்டத்தரிப்பு ஞானவேலாயுதசுவாமி ஆலய கொடியேற்றம்..!!! (Video) on June 24, 2024 SHARE யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு காலையடி அருள்மிகு ஞானவேலாயுதசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று (24.06.2024) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 04ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 05ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.