Tuesday, 18 June 2024

நல்லூர் கோவில் வீதி இரு வாரங்களுக்குப் பூட்டு..!!!

SHARE

கைலாசபிள்ளையார் கோவிலுக்கு அருகில் இல. 331, கோவில் வீதி நல்லூர் என்னும் இடத்தில் நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுகூடல் அமைப்பின் அடையாள வளைவு அமைத்தல் வேலையின் பொருட்டு நாளை 19 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரையான இருவார காலத்திற்கு கோவில் வீதியில் கைலாசப்பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் மூடவுள்ளது.

வீதியினை இக்காலத்தில் இவ் வீதிகளினை பயன்படுத்துவோர் போக்குவரத்தினை சிரமமன்றி மேற்கொள்ள மாற்றுப்பாதையினை பயன்படுத்துமாறு யாழ்.மாநகர ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் அறிவித்துள்ளார்.
SHARE