Friday, 19 April 2024

யாழ். நாச்சிமார் கோவில் மஞ்சத் திருவிழா ..!!!

SHARE

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் (நாச்சிமார் கோவில்) ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா நேற்று(18.04.2024) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.







SHARE