Thursday, 18 April 2024

வடை மற்றும் தேனீர் 800 ரூபாய் – களுத்துறையில் நபர் கைது..!!!

SHARE

வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் கடையில் இருக்கும் நபர் சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.


SHARE